தங்க கிரீட அலங்காரத்தில் நம்பெருமாள்
தங்க கிரீட அலங்காரத்தில் நம்பெருமாள்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி ராப்பத்து உற்சவத்தின் 3-ம் நாளான நேற்று உற்சவர் நம்பெருமாள் தங்க கிரீடம், ரத்தின காதுகாப்பு, ரத்தினஅபயஹஸ்தம், பஞ்ஜாயுத மாலை, மகரி, பவள மாலை, அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.