ரெயிலில் கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் பல்வேறு பகுதிகளில் நடத்திய சோதனையில் ரெயில் மூலம் கடத்துவதற்காக 1½ டன் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.