கோவில்களில் சிறப்பு வழிபாடு

மார்கழி மாத பிறப்பையொட்டி தேனி மாவட்டத்தில் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2021-12-16 16:54 GMT
தேனி: 

மார்கழி மாத பிறப்பையொட்டி தேனி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நேற்று அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு  நடந்தது. இதில் போடியில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் பெருமாள், ஸ்ரீதேவி , பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்