கயத்தாறில் வீரபாண்டியன் கட்டபொம்மன் சிலைக்கு கவர்னர் ஆர் என் ரவி மாலை அணிவித்து மரியாதை

கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் மணி மண்டபத்திலுள்ள அவரது சிலைக்கு கவர்னர் ஆர் என் ரவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

Update: 2021-12-15 12:57 GMT
கயத்தாறு:
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு மணிமண்டபத்தில் உள்ள அவரது முழுஉருவ வெண்கல சிலைக்கு நேற்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்