பகவத் கீதை புத்தக அலங்காரம்

பகவத் கீதை புத்தக அலங்காரம்

Update: 2021-12-14 21:37 GMT
மதுரை
பகவத் கீதை உபதேசிக்கப்பட்ட நாளையொட்டி மதுரை மணி நகரம் இஸ்கான் கோவிலில் பகவத் கீதை புத்தகங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ராதையுடன் கிருஷ்ணர் காட்சியளித்தார்.

மேலும் செய்திகள்