பள்ளத்தில் சிக்கிய பெட்ரோல் லாரி

பள்ளத்தில் சிக்கிய பெட்ரோல் லாரி

Update: 2021-12-14 19:42 GMT
கரூரில் இருந்து தொண்டிக்கு பெட்ரோல், டீசல் ஏற்றி சென்ற லாரி வையம்பட்டி அருகே இளங்காகுறிச்சியில் வந்த போது, சாலையோர பள்ளத்தில் சிக்கியது. சுமார் 12 மணி நேர போராட்டத்துக்கு பின் கிரேன் உதவியுடன் மீட்கப்பட்டது.

மேலும் செய்திகள்