புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை

புதிதாக கொரோனாவால் யாரும் பாதிக்கப்படவில்லை.;

Update: 2021-12-14 19:08 GMT
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று யாரும் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை. யாரும் மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகவில்லை. நேற்றும் கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. தற்போது 9 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்திலும் நேற்று கொரோனாவால் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை.

மேலும் செய்திகள்