வேலை கிடைக்காத விரக்தியில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை

வேலை கிடைக்காத விரக்தியில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2021-12-14 15:25 GMT
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி பாரதியார் நகரை சேர்ந்தவர் பரத் கிரண் (வயது 26). பி.இ. சிவில் என்ஜினீயரிங் படித்துள்ளார். என்ஜினீயரான இவருக்கு சரியான வேலை கிடைக்கவில்லை.  இதனால் மனமுடைந்த பரத்கிரண், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்