போடியில் தொழிலாளி வீட்டுக்குள் புகுந்த பாம்பு

போடியில் தொழிலாளி வீட்டுக்குள் பாம்பு புகுந்தது.

Update: 2021-12-14 13:10 GMT
போடி:
போடி புதூர் ெரயில் ரோடு தெருவில் வசிப்பவர் காசி. கூலித்தொழிலாளி. இவரது வீட்டுக்குள் நேற்று காலை 12 மணியளவில் ஒரு பாம்பு புகுந்தது. இதுகுறித்து உடனே போடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி அங்கு பதுங்கி இருந்த 10 அடி நீளமுள்ள சாரைபாம்பை பிடித்தனர். பின்னர் அந்த பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது. 

மேலும் செய்திகள்