இரை கிடைத்த மகிழ்ச்சி

விருதுநகரில் இரை கிடைத்த மகிழ்ச்சியுடன் கொக்குகள் பறந்து சென்றன.

Update: 2021-12-13 19:54 GMT
விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் பெய்த தொடர்மழையினால் நீர்நிலைகள் நிறைந்து விட்டன. இ்ந்தநிலையில் விருதுநகர் அருகே வடமலைக்குறிச்சியில் இருந்து டி.கல்லுப்பட்டி செல்லும் சாலையில் வயல்களுக்கு அருகே உள்ள நீரில் தங்களுக்கு கிடைத்த இரையை எடுத்து கொண்டு மகிழ்ச்சியுடன் பறந்து செல்லும் கொக்குகள். 

மேலும் செய்திகள்