சேவல் சண்டை நடத்திய 4 பேர் கைது

சேவல் சண்டை நடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-12-13 18:05 GMT
கரூர்
கரூர்
கரூர் வெங்கமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதூர் அருகே உள்ள காட்டுப்பகுதியில் சேவல் சண்டை நடத்திய வெங்கமேட்டை சேர்ந்த சுரேஷ் (வயது 32), தமிழரசன் (22), ஜெகதீஷ் (35), ராஜா (38) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்