மேலும் 46 பேருக்கு கொரோனா

மேலும் 46 பேருக்கு கொரோனா

Update: 2021-12-13 16:19 GMT
திருப்பூர், 
 திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 46 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர்கள் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 97 ஆயிரத்து 869 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 51 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கொரோனாவுக்கு ஒருவர் பலியானார். இதனால் கொரோனா பலி எண்ணிக்கை 1,005 ஆக உள்ளது.

மேலும் செய்திகள்