சென்னையில் தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவி

தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாளையொட்டி, சென்னை ராயபுரம் ராபின்சன் பூங்காவில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.;

Update: 2021-12-13 09:37 GMT
ராயபுரம் எம்.எல்.ஏ. ஐட்ரீம்ஸ் மூர்த்தி ஏற்பாட்டில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பங்கேற்று ஏழை-எளியோருக்கு அரிசி, மளிகை பொருட்கள், பெட்ஷீட் போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

மேலும் செய்திகள்