மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் போக்சோவில் கைது

மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-12-12 20:09 GMT
அரியலூர்:
அரியலூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் கடல்மணி(வயது 44). இவர், பள்ளி மாணவி ஒருவருக்கு பலமுறை பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுபற்றி மாணவியின் தாய் அரியலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி வழக்குப்பதிவு செய்து கடல்மணியை கைது செய்தார். பின்னர் அவரை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

மேலும் செய்திகள்