திருக்கல்யாணம்

ராஜபாளையம் வெங்கடேச பெருமாள் கோவிலில் லட்சார்ச்சனை முன்னிட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது.;

Update: 2021-12-12 19:00 GMT
ராஜபாளையம்,
ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோவிலில் 24-வது ஆண்டு லட்சார்ச்சனை முன்னிட்டு வெங்கடேச பெருமாள், பத்மாவதி தாயாருக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுத்த படம். அப்போது சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். 

மேலும் செய்திகள்