விஷம் குடித்து பெண் தற்கொலை

வாலாஜா அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-12-12 17:50 GMT
வாலாஜா

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த மேல்மருதாலம் கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி புஷ்பா (வயது 35). இவர், விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். 

இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்