ஒரே நாளில் 51,666 பேருக்கு கொரோனா தடுப்பூசி

ஒரே நாளில் 51,666 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.;

Update: 2021-12-11 19:48 GMT
அரியலூர்:
தமிழக அரசின் உத்தரவின்படி, 14-வது கட்டமாக மாபெரும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் 190 இடங்களிலும், அரியலூர் மாவட்டத்தில் 369 இடங்களிலும் நேற்று நடைபெற்றது. தற்போது புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் பரவலாம் என்ற அச்சத்தில் தடுப்பூசி போட பொதுமக்கள் வந்தனர். முகாம்களில் பெரம்பலூர் மாவட்டத்தில் 16,465 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 35,201 பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

மேலும் செய்திகள்