புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை
பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை.;
பெரம்பலூர்:
பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நேற்று புதிதாக யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தில் ஒருவரும், அரியலூர் மாவட்டத்தில் 2 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் நேற்று கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 9 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 12 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.