கல்லூரி மாணவர் தற்கொலை

பெருங்குடி கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2021-12-09 10:26 GMT
சென்னையை அடுத்த பெருங்குடி வீரவாஞ்சிநாதன் தெருவைச் சேர்ந்தவர் ஆல்பின் (வயது 23). இவர், தனியார் கல்லூரி ஒன்றில் எம்.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள தனது அறையில் இருந்த ஆல்பின், திடீரென மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆல்பின் தற்கொலைக்கான காரணம் குறித்து அவரது பெற்றோர், உறவினர்கள், கல்லூரி நண்பர்களிடம் விசாரித்து வருக்கின்றனர்.

மேலும் செய்திகள்