தேனீக்கள் கொட்டி விவசாயி சாவு

தேனீக்கள் கொட்டி விவசாயி சாவு;

Update: 2021-12-08 19:04 GMT
காரைக்குடி
சாக்கோட்டை ஆயினிப்பட்டியை சேர்ந்தவர் சோலை(வயது 73). விவசாயி. இவர் தனது ஆடுகளை வீட்டருகே உள்ள காட்டுப்பகுதிக்கு மேய்ச்சலுக்காக ஓட்டிச்சென்றார். அப்போது மரத்தில் கூடு கட்டியிருந்த தேனீக்கள் முதியவர் சோலையை சூழ்ந்து சரமாரியாய் கொட்டின. இதில் சோலை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சாக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்