தொப்பரைக்கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்கோவில் வைகுந்த ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் 4-ம் நாளான நேற்று நம்பெருமாள் தொப்பரைக்கொண்டை, மகரி, சந்திர பதக்கம், நெற்றி சரம், ரத்தின அபயஹஸ்தம், மகர கர்ண பத்ரம், அடுக்கு பதக்கங்கள், நெல்லிக்காய் மாலை, முத்துச்சரம், காசு மாலை உள்ளிட்ட திருஆபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

Update: 2021-12-07 18:46 GMT

மேலும் செய்திகள்