திருச்சி வந்த விமானம் கொச்சிக்கு திருப்பி அனுப்பி வைப்பு

செம்பட்டு,டிச.7-
திருச்சி விமானநிலையத்துக்கு நேற்று அதிகாலை கோலாலம்பூரில் இருந்து 168 பயணிகளுடன் விமானம் வந்து கொண்டிருந்தது. இதனிடையே திருச்சியில் மோசமான வானிலை நிலவியதால் இந்த விமானம் கொச்சி விமானநிலையத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டது. பின்னர் வானிலை சீரானதை தொடர்ந்து கொச்சியில் இருந்து புறப்பட்டு மீண்டும் காலை 9.20 மணிக்கு திருச்சி விமானநிலையம் வந்து தரையிறங்கியது. இதனால் சுமார் 5 மணி நேரம் விமான பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.