லாரிகளில் ஆயில் திருடிய 5 பேர் கைது
லாரிகளில் ஆயில் திருடிய 5 பேர் கைது;
நெல்லை:
பாளையங்கோட்டை ராஜகோபாலபுரம் பகுதிகளில் லாரிகளில் ஆயில் திருடப்பட்டு வந்தது. இதுகுறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தியாகராஜநகரை சேர்ந்த பாலசுப்பிரமணியம் (வயது 26), நிர்மல்குமார் (27), அய்யப்பன் (24), பாளையங்கோட்டை தாமிரபரணி காலனியை சேர்ந்த சக்தி (25), கணேஷ்குமார் (26) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.