தூத்துக்குடி தாலுகா மற்றும் மாநகராட்சி பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று(வியாழக்கிழமை) விடுமுறை
தூத்துக்குடி தாலுகா மற்றும் மாநகராட்சி பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை;
தூத்துக்குடி:
கனமழை எதிரொலியாக தூத்துக்குடி தாலுகா மற்றும் மாநகராட்சி பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று(வியாழக்கிழமை) விடுமுறை விடப்பட்டு உள்ளதாக, கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்