சுடுதண்ணீர் கொட்டியதில் மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

சுடுதண்ணீர் கொட்டியது
திருச்சி இ.பி.ரோட்டை சேர்ந்தவர் பரமன். இவரது மனைவி வீரம்மாள் (வயது 65). இவர் சம்பவத்தன்று குளிப்பதற்காக சுடுதண்ணீர் எடுத்துக் கொண்டு குளியலறைக்கு சென்றுள்ளார்.
அப்போது கால் இடறி கீழே விழுந்த வீரம்மாள் மீது சுடுதண்ணீர் கொட்டியது. இதில் காயம் அடைந்த வீரம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.