கோவில்பட்டியில் நடந்த சிறப்புமுகாமில் 1,650 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது

கோவில்பட்டியில் நடந்த சிறப்புமுகாமில் 1,650 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது

Update: 2021-11-29 10:40 GMT
கோவில்பட்டி:
கோவில்பட்டி நகர சபை அலுவலகம் உள்பட 18 இடங்களில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடந்த முகாமில் 1,650 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக நகரசபை ஆணையாளர் ராஜாராம் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்