திருப்புனவாசல்-ஓரியூர் தரைப்பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்

திருப்புனவாசல்-ஓரியூர் தரைப்பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

Update: 2021-11-28 17:24 GMT
ஆவுடையார்கோவில்:
ஆவுடையார்கோவில் ஒன்றியம் திருப்புனவாசல்- ஓரியூர் இடையே பாம்பாற்றின் தரை பாலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் அதன் வழியே போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. எனினும், அதையும் மீறி மக்கள் முயற்சி செய்வதால் தற்போது போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நெடுஞ்சாலை துறையினரும் முகாமிட்டு நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்