முருங்கைக்காய் கொள்முதல்

முருங்கைக்காய் கொள்முதல்

Update: 2021-11-28 12:11 GMT
வெள்ளகோவிலில் வாரச்சந்தையையொட்டி ஞாயிறுதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். அதன்படி நேற்று 40 விவசாயிகள் 2 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ.60-க்கும், மரம் முருங்கை ரூ.50 முதல் ரூ.60 வரைக்கும், கரும்புமுருங்கை ரூ.70 முதல் ரூ.80 வரைக்கும் கொள்முதல் செய்தனர். 

மேலும் செய்திகள்