விமான நிலையம் முன்பு தேங்கும் மழைநீர்

வேலூரை அடுத்த அப்துல்லாபுரத்தில் விமான நிலையத்தின் முன்புறம் உள்ள ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் இலவம்பாடிக்கு செல்லும் சாலையையொட்டி உள்ள விமான நிலைய பகுதியில் தண்ணீர் வெளியேற வாய்ப்பில்லாமல் தேங்கி காணப்படுவதை படத்தில் காணலாம்.

Update: 2021-11-27 18:14 GMT
வேலூரை அடுத்த அப்துல்லாபுரத்தில் விமான நிலையத்தின் முன்புறம் உள்ள ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் இலவம்பாடிக்கு செல்லும் சாலையையொட்டி உள்ள விமான நிலைய பகுதியில் தண்ணீர் வெளியேற வாய்ப்பில்லாமல் தேங்கி காணப்படுவதை படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்