தண்ணீரில் மிதக்கும் ஜலகண்டேஸ்வரர் கோவில்

வேலூரில் பெய்த கனமழை காரணமாக கோட்டை அகழியில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் ஜலகண்டேஸ்வரர் கோவில் முழுவதும் மழைநீர் சூழ்ந்து காணப்பட்டது. இந்த நிலையில் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணி நடந்தது. இதனால் நீரின் அளவு குறைந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலைவரை விடிய விடிய பெய்த மழையால் மீண்டும் முழங்கால் அளவுக்கு கோவிலில் தண்ணீர் தேங்கி இருப்பதை படத்தில் காணலாம்.;

Update: 2021-11-27 18:09 GMT
வேலூரில் பெய்த கனமழை காரணமாக கோட்டை அகழியில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் ஜலகண்டேஸ்வரர் கோவில் முழுவதும் மழைநீர் சூழ்ந்து காணப்பட்டது. இந்த நிலையில் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணி நடந்தது. இதனால் நீரின் அளவு குறைந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலைவரை விடிய விடிய பெய்த மழையால் மீண்டும் முழங்கால் அளவுக்கு கோவிலில் தண்ணீர் தேங்கி இருப்பதை படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்