திருச்செந்தூர் கோவிலில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை சாமி தரிசனம்
திருச்செந்தூர் கோவிலில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நேற்று தனது குடும்பத்துடன் வந்தார். அவர்கள் கோவிலில் மூலவர், சண்முகர் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார்.