பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் எடை கற்கள் திருட்டு

பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் எடை கற்கள் திருட்டு;

Update: 2021-11-26 17:10 GMT
அரசூர்

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு எடைபோடும் மேடை தளத்தில் இருந்த 20 கிலோ எடை கொண்ட 2 எடைக்கற்களை யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். இது குறித்து ஆலையின் மேலாண்மை இயக்குனர் சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குருபரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்