மாதிரி வாக்குப்பதிவு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு செய்யப்பட்டு, தேர்தல் பிரிவு அதிகாரிகள் முதல் கட்ட சோதனையில் ஈடுபட்ட போது எடுத்த படம்.;

Update: 2021-11-22 17:58 GMT
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு செய்யப்பட்டு, தேர்தல் பிரிவு அதிகாரிகள் முதல் கட்ட சோதனையில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

மேலும் செய்திகள்