மதுரை வைகை அணையில் தண்ணீர் திறப்பு மற்றும் தொடர் மழை காரணமாக மதுரை வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சிம்மக்கல் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கி இருப்பதை காணலாம்.