கரணம் தப்பினால் மரணம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பஸ் பயணம்- நடவடிக்கை பாயுமா...?

நாசரேத்தில் இருந்து நெல்லை செல்லும் தனியார் பஸ்சில் கரணம் தப்பினால் மரணம் என்ற அபாயத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மேற்கொள்ளும் இந்த விபரீத பயணத்தை தடுக்க வேண்டும்

Update: 2021-11-19 10:35 GMT
நசரேத்

நாசரேத்தில் இருந்து நெல்லை செல்லும் தனியார் பஸ்சில் கரணம் தப்பினால் மரணம் என்ற அபாயத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இந்த விபரீத பயணத்தை மேற்கொள்கின்றனர்.

பார்ப்பவர்களின் மனதை பதற வைக்கும் இந்த பயணத்தை தடுப்பதுடன், குறிப்பிட்ட நேரத்தில் கூடுதல் பஸ்களை இயக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்