மதுரை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் கார்த்திகை மாத தீப திருவிழாவின் 5-ம் நாளான நேற்று சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் அருள்பாலித்தனர்.