விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- அருப்புக்கோட்டை 62, சாத்தூர் 82, ஸ்ரீவில்லிபுத்தூர் 21, சிவகாசி 60, விருதுநகர் 71, திருச்சுழி 60, ராஜபாளையம் 31, காரியாபட்டி 60.8, வத்திராயிருப்பு 60, பிளவக்கல் 37, வெம்பக்கோட்டை 19.3, கோவிலாங்குளம் 45.2. மாவட்டத்தில் பெய்த மொத்த அளவு 609.3, சராசரி மழை அளவு 50.7.
அதேபோல மாவட்டத்தில் பரவலாக மழை பெய்த நிலையில் மாவட்டத்தில் உள்ள அணைகளில் நீர்மட்டம் ஓரளவு உயர்ந்துள்ளது. நேற்று மாவட்டத்தில் உள்ள அணைகளில் நீர் மட்ட விவரம் மீட்டரில் வருமாறு:- பெரியாறு 11.67, கோவிலாறு 7.95, வெம்பக்கோட்டை 1.49, ஆனைக்குட்டம் 3.5, குல்லூர் சந்தை 1.35, சாஸ்தா கோவில் 10, கோல்வார்பட்டி மற்றும் இருக்கன்குடி அணைகள் நீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது.