தண்ணீரில் மிதக்கும் வாகனங்கள்
திருவண்ணாமலை மாவட்டம் தூசி போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் போலீஸ் நிலையம் எதிரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தற்போது பெய்து வரும் மழையால் வாகனங்கள் தண்ணீரில் மிதக்கும் காட்சி.