பெரியகுளத்தில் கிருஷ்ணர்-ராதைக்கு திருமணம்

பெரியகுளத்தில் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் கிருஷ்ணர்-ராதைக்கு திருமண நிகழ்ச்சி நடந்தது.

Update: 2021-11-17 18:35 GMT
பெரியகுளம்: 

பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் கிருஷ்ணர்-ராதைக்கு துளசி திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. எல்லோருக்கும் எல்லா விதமான நன்மைகள் கிடைக்க வேண்டி ஹரே ராம நாமகீர்த்தனம் 12 மணி நேரம் நடைபெற்றது,
இந்த கூட்டுபிரார்த்தனையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், திருமாங்கல்ய கயிறு, துளசி, அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாமத்வார் பக்தர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்