பஞ்சமூர்த்திகள் உலா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திைக தீபத்திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் 8-ம் நாளான நேற்று இரவு விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் உற்சவ உலா நடைபெற்ற போது எடுத்த படம்.;

Update: 2021-11-17 18:10 GMT
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திைக தீபத்திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் 8-ம் நாளான நேற்று இரவு விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் உற்சவ உலா நடைபெற்ற போது எடுத்த படம்.

மேலும் செய்திகள்