நெல்லையில் நேற்று நடந்த நெல்லை தினத்தந்திமேலாளர் த ஜனார்த்தனன் இல்ல திருமண விழாவில் தினத்தந்தி குழுமத்தின் தலைவர் சி பாலசுப்பிரமணிய ஆதித்தன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்
நெல்லையில் நேற்று நடந்த நெல்லை தினத்தந்தி மேலாளர் த ஜனார்த்தனன் இல்ல திருமண விழாவில் தினத்தந்தி குழுமத்தின் தலைவர் சி பாலசுப்பிரமணிய ஆதித்தன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்
திருமணம்
நெல்லை ‘தினத்தந்தி’ மேலாளர் த.ஜனார்த்தனன்-ராஜேசுவரி தம்பதியரின் மகள் ஜெ.சுனிதாவுக்கும், ஆறுமுகநேரி சீனந்தோப்பு சோழர் எஸ்.ஜெயபால் நாடார்-கல்யாணி தம்பதியரின் மகன் சோழர் ஜெ.பாலாஜிக்கும் நெல்லையில் நேற்று திருமணம் நடந்தது. இதில் ‘தினத்தந்தி’ குழுமத்தின் தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அருகில் மணமக்களின் குடும்பத்தினர் உள்ளனர்.