ஆபத்தான பயணம்

ஆபத்தான இந்த பயணம் தேவைதானா?

Update: 2021-11-15 10:44 GMT
திருச்சியில் இருந்து  ராமேசுவரம் வந்த பயணிகள் ரெயில் பாம்பன் ரெயில் பாலத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது வாலிபர் ஒருவர் ஆபத்தை அறியாமல் விளையாட்டாக ரெயில் படிக்கட்டில் தொங்கியப்படியே பயணம் செய்தார். ரெயில் கம்பியில் பிடித்து இருக்கும் கை சிறிதளவு நழுவினாலும் அரிய உயிரை இழக்க நேரிடும். இது போன்ற விபரீத பயணம் செய்பவர்கள் மீது ரெயில்வே போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்