தண்ணீர் வரத்து அதிகரிப்பு

செண்பகத்தோப்பு மீன்வெட்டி அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

Update: 2021-11-14 19:52 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர்,
தொடர்மழையின் காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு மீன்வெட்டி அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. 

மேலும் செய்திகள்