ராமநாதபுரம் பகுதியில் நாளை மின்தடை

ராமநாதபுரம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Update: 2021-11-14 19:11 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் ஆர்.எஸ்.மடை, ரெகுநாதபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை(செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் செய்யப்படும் பகுதிகளான சக்கரக்கோட்டை, சின்னக்கடை, புளிக்காரத்தெரு, பழைய மற்றும் புதிய பஸ்நிலையங்கள், கேணிக்கரை, வண்டிக்காரத்தெரு, தங்கப்பாநகர், அரண்மனை, வடக்கு தெரு, நீலகண்டி ஊருணி, முதுனாள், சூரன்கோட்டை, இடையார்வலசை, சிவன்கோவில் சுற்றியுள்ள பகுதிகள், பெரியார் நகர், சர்ச் ரோடு, மதுரை ரோடு, எட்டிவயல், லாந்தை, அச்சுந்தன்வயல், சித்தூர், பயோனியர் மருத்துவமனை சுற்றியுள்ள பகுதிகள், பட்டிணம்காத்தன், கழுகூரணி, வாணி, சாத்தான்குளம் மற்றும் ரெகுநாதபுரம், வண்ணாங்குண்டு, பெரியபட்டிணம், கும்பரம், தெற்கு வாணிவீதி, கோரவல்லி, தெற்குகாட்டூர், தினைக்குளம், பத்திராதரவை, சேதுக்கரை, பிச்சவலசை, உத்தரவை ஆகிய பகுதிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை ராமநாதபுரம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்