மதுரை,
மதுரை திருப்பாலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கண்ணனேந்தல் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை செய்தபோது அங்கு விபசாரம் நடப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து விபசாரத்தில் ஈடுபட்ட பாண்டிக்குமார் (வயது 36) மற்றும் 33 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர்.