குருப்பெயர்ச்சி விழா

ராஜபாளையத்தில் உள்ள கோவில்களில் குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றது.

Update: 2021-11-13 19:00 GMT
ராஜபாளையம், 
ராஜபாளையம் மாயூரநாத சுவாமி கோவில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், குருசாமி கோவில், அருணாச்சலேஸ்வரர் கோவில், தெற்கு வெங்கநெல்லூர் சிதம்பரேஸ்வர் கோவில் ஆகிய கோவில்களில் குருப்பெயர்ச்சியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதேபோல சேத்தூர் திருக்கண்ணிஸ்வரர், தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி உள்ளிட்ட கோவில்களிலும் குருப்ெபயர்ச்சி விழா நடைபெற்றது.  ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோவிலிலும் குருப்பெயர்ச்சி விழா நடந்தது. 

மேலும் செய்திகள்