ஆம்பூர்
ஆம்பூரை அடுத்த மாதனூர் ஊராட்சியில் பல்வேறு கிராமங்களில் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது.
அந்தக் குப்பைகளை மூன்று சக்கர வண்டியில் பணியாளர்கள் ஏற்றி வந்து, மாதனூர் பாலாற்று வெள்ளத்தில் கொட்டுகிறார்கள். இதனால் பாலாறு மாசுபடும் அவலம் ஏற்பட்டுள்ளது.
குப்ைபகளை பாலாற்றில் கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும், எனப் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.