சமூக நீதி பழங்குடி மக்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

சமூக நீதி பழங்குடி மக்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

Update: 2021-11-13 14:01 GMT
கோவை

வன உரிமைச்சட்டம் 2005-னை வலுவிழக்கச்செய்ய மத்திய அரசு முயற்சிப்பதை கண்டித்தும், நரிக்குறவர் மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க கோரியும், 

பஞ்சமி நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் சமூக நீதி பழங்குடி மக்கள் சங்கம் சார்பில்

 கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வக்கீல் பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். 

மேலும் செய்திகள்