போக்சோ சட்டத்தில் டிரைவர் கைது

போக்சோ சட்டத்தில் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-11-12 18:49 GMT
குளித்தலை,
திண்டுக்கல் மாவட்டம் கும்மாயம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 19). இவர் கரூர் மாவட்ட பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பஸ் டிரைவராக உள்ளார். இவர் 16 வயதான சிறுமியை ஆசைவார்த்தை கூறி பலத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் குளித்தலை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மோகனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்