மண்டபத்தில் கடல் சீற்றம்

மண்டபத்தில் கடல் சீற்றம்

Update: 2021-11-10 18:37 GMT
ராமேசுவரம்
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் மண்டபம் கடல் பகுதியில் நேற்று வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றமாக காணப்பட்டது. வடக்கு கடல் பகுதியில் தடுப்புச்சுவரில் மோதி கடல் அலைகள் ஆக்ரோஷமாக சீறி எழுந்த காட்சி.

மேலும் செய்திகள்